Verses Versus Pictures
A picture is worth a 1000 words. . But I guess these words are rather special
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைகசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே— சுந்தரர், திருமழபாடி, ஏழாம் திருமுறை
Hope the following pictures suit the mood of these words
Recent Expert Opinions